Loading...
アイコン

Dinamalar

チャンネル登録者数 357万人

3.6万回視聴 ・ 196いいね ・ 2026/05/08

திமுகவின் தயவோடு அதிமுக ஆட்சி அமைக்கும் திட்டத்திற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அவர் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

திமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், அதிமுக ஆட்சி அமைக்க, திமுக ஆதரவு அளிப்பதை விரும்பவில்லை.

இந்த முறை வெற்றி வாகை சூடப்போவது யார்? தேர்தல் தொடர்பான முழு விபரங்களை தெரிந்துகொள்ள...
தினமலர் தேர்தல் களம் படியுங்கள்
dmrnxt.in/ele-yt
#Stalin #Udhayanidhi #TVKVIjay #Kanimozhi #Dmk #tnpolitics #tnelection #tnelection2026 #vijay #tamilnadupolitics #tncrisis #tvk #dmk #Election2026 #TNElection #DMK #MKStalin #ADMK #BJP #ntk

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk