Loading...
アイコン

Times Now Seithi

チャンネル登録者数 52万人

35万回視聴 ・ 7528いいね ・ 2026/05/10

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திரு. விஜய் அவர்கள் இன்று பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், தமிழக ஆளுநர் அவர்கள் முதலமைச்சருக்கும், புதிய அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நமது நேரலையில் கண்டு மகிழுங்கள்.

நிகழ்ச்சி விவரம்:

இடம்: நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.

நேரம்: காலை 10:00 மணி.

#Vijay #CMVijay #TamilNaduGovernment #SwearingInCeremony #NehruStadium #VijayLive #TamilNews #TamilNaduPolitics #NewGovernment #TVK

#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News

-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk